Monday, 15 January 2024

இலக்கு இணைய இதழ் 40

  இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்

1. ஆசிரியர் பகுதி

2. உயிரின் தோற்றம் -3 ..ஓபரின்அத்தியாயம் 5 புரோட்டோபிளாசத்தின் அமைப்பு

3. கே.டானியல் அரசியல் களம் ஓர் தேடல்

4. விஜய்காந்த் என்பவர் புரட்சியாளராசமூக மாற்றதிற்கனவரா?

5. பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாளி கவுஸ்கியும்லெனின்

6. ஆசிரியர் குழுவின் ஆய்வு

இந்த இதழில் ஆசிரியர் பகுதி மற்றும் ஆய்வு பகுதியில் இடதுசாரி இயக்கம் மற்றும் புரட்சியாளர்களின் செயல்பாடு குறித்த ஓர் ஆய்வினை முன்வைக்க முயற்சித்துள்ளோம். அதனை பற்றி நீண்ட நெடிய விவாதம் வேண்டும் அவை இடதுசாரிகள் மத்தியில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் வாருங்கள் விவாதிப்போம்.

இலக்கு 40 இணைய இதழை PDF வடிவில் இங்கே அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே

No comments:

Post a Comment

பிரங்க்பர்ட் பள்ளியின் நோக்கமும் அதன் ஆசிரியர்களும்

  பிரிட்டானிக்காவைத் தேடுங்கள் தேட இங்கே கிளிக் செய்யவும் உள்நுழைய பதிவு வீடு விளையாட்டு & வினாடி வினா வரலாறு & சமூகம் அறிவியல் ...